இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் டீன் எல்கர் தில்சுவன் பெரேராவின் பந்தில் எட்ஜ் செய்து கீப்ப்பருக்கு கேட்ச் கொடுத்தார்.

பின்னர் அவர் வெகு வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். கேமராவில் பார்க்கையில் பேரேரா வீசிய பந்து நோ-பால் என தெரிந்தது. அதன் பின்னர் அவரை மீண்டும் அழைத்து ஆடவைத்தார் அம்பையர். இதற்கிடையில் அடுத்த பேட்டிங் பிடிக்க வந்த உள்ளே வந்து நின்று வெறுமனே வேடிக்கை பார்த்து சென்று சென்றார் அம்லா.

அந்த வைரல் வீடியோ கீழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here