இந்த வருட செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் மொத்தம் 6 அணிகள் ஆசிய கோப்பைக்கான தொடர்பில் மோதுகிறது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட மூன்று முறை இன்றும் தொடரும் மோத வாய்ப்புள்ளது இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்

குரூப் ஏ – இந்தியா, பாகிஸ்தான், தகுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணி

குரூப் பி – ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம்

(*குரூப் ஏ – ஹாங்காங் மலேசியா, நேபாளம், ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் ஆகிய 6 அணிகள் தகுதி சுற்று போட்டிகளில் கலந்து கொள்ளும். தகுதி சுற்றில் முதல்வரும் முதலிடத்தை பிடிக்கும் அணி ஆசிய கோப்பையில் ஆறாவதாக அணியாக தகுதிபெறும்.)

ஆசியா கோப்பை 2018 முழு அட்டவணை

க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள்

15 செப்டம்பர் – இலங்கைக்கு எதிராக வங்காளதேசம் (துபாய்)
16 செப்டம்பர் – பாகிஸ்தான் Vs தகுதிசுற்றில் வெற்றிபெறும் அணி (துபாய்)
17 செப்டம்பர் – இலங்கை எதிராக ஆப்கானிஸ்தான் (அபுதாபி)
18 செப்டம்பர் – இந்தியா Vs தகுதிசுற்றில் வெற்றிபெறும் அணி (துபாய்)
19 செப்டம்பர் – இந்தியா Vs பாகிஸ்தான் (துபாய்)
20 செப்டம்பர் – வங்காளதேசம் Vs ஆப்கானிஸ்தான் (அபுதாபி)

சூப்பர் 4

21 செப்டம்பர் – குரூப் ஏ வின்னர் Vs குழு B ரன்னர் அப் (துபாய்)
21 செப்டம்பர் – குழு B வெற்றியாளர் Vs குழு A ரன்னர் அப் (அபுதாபி)
23 செப்டம்பர் – குரூப் ஏ வின்னர் Vs குரூப் A ரன்னர் அப் (துபாய்)
23 செப்டம்பர் – குழு B வின்னர் Vs குழு B ரன்னர் அப் (அபுதாபி)
25 செப்டம்பர் – குரூப் A வின்னர் Vs பB பிரிவு வெற்றியாளர் (துபாய்)
26 செப்டம்பர் – குழு A ரன்னர்-அப் Vs குழு B ரன்னர் அப் (அபுதாபி)

28 செப்டம்பர் – ஆசியா கோப்பை 2018 இறுதிப்போட்டி (துபாய்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here