இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. இதற்க்கான முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து ஆனது.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்கஹாமில் நடைபெற்றது. இதில் விராத் கோஹ்லி தனி ஒருவனாக நின்று இறுதி வரை போராடியும் மற்ற வீரர்கள் கைகொடுக்காததால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது.

இரண்டாவது போட்டி நேற்று (ஆகஸ்ட் 9ம் தேதி) நடைபெற இருந்தது. காலை முதல் லார்ட்ஸில் மழை என்பதால் போட்டிக்கான முதல் நாள் ரத்து செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here