LONDON, ENGLAND - AUGUST 12: Chris Woakes of England celebrates with teammates after dismissing Hardik Pandya of India during day four of the 2nd Specsavers Test between England and India at Lord's Cricket Ground on August 12, 2018 in London, England. (Photo by Gareth Copley/Getty Images)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் களமிறக்கப்பட்டார். ஆனால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் மேலும் ஒரு இளம் வீரர் சாம் குர்ரன் ஆகிய ஆகியோர் இந்திய அணியை துவம்சம் செய்து வெற்றியைத் தட்டிச் சென்றனர் .

ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு களமிறக்கப்பட்ட அடிக்க ரசித இந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசவில்லை. மேலும் ஒரு பந்து பேட்டிங்கும் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் அவரது கைக்கு ஒரு கேட்சும் வரவில்லை

ஆனால் அவரது அணி வெற்றி பெற்று விட்டது இவ்வாறாக அணிக்கு பங்களிப்பு இல்லாமலேயே அவர் இந்திய மதிப்பில் அந்த போட்டிக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இது இங்கிலாந்து மதிப்பில் 12 ஆயிரம் பவுண்டுகள் ஆகும் .

இப்படியான வினோத சம்பவம் இதற்கு முன்னர் டெஸ்ட் தொடரில் ஒரு சில முறை ஏற்பட்டுள்ளது

ஒன்றுமே செய்யாமல் வெற்றி பெற்ற வீரர்களின் பட்டியல் கீழே:

பெர்சி சாப்மேன்,
பிரையன் வாலண்டைன்,
பில் ஜான்சன் (இருமுறை),
அர்ஜுன் கிரிபால் சிங்,
நரி காண்டார்க்டர்,
கிரெய்க் மெக்டர்மட்,
ஆசிப் முஜ்தபா,
நீல் மெக்கன்சி,
ஆஷ்வெல் பிரின்ஸ்,
காரெத் பாட்டி,
ஜாக் ருடால்ஃப்,
விருத்திமான் சஹா,
தற்போது ஆதில் ரஷீத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here