குழந்தைகள் படிக்கும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் குடும்பம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சேவாக்.

அதில், “ சிறிய குடும்பத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். சிறிய குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்…. பெரியக் குடும்பத்தில், பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் குழந்தைகள் என அனைவரும் இருப்பார்கள். பெரியக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு, குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் இப்படி ஒரு தவறான விஷயங்கள் உள்ளன. இதை மறுமதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என கோவத்தில் கொதித்தெழுந்துள்ளார் சேவாக்.

அந்த படம் கீழே:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here