இந்தியா  மற்றும் அயர்லாந்துக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நேற்று நடைபெற்றது.இதில் முதலில் இந்தியா அணி முதலில் பெட்டிங் செய்தது. அதில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடி 16 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தனர்.

இதில் ரோஹித் சர்மா 97 ரங்களும் தவான் 74 ரங்களும் எடுத்தனர்.இந்த ஜோடி சர்வதேச போட்டிகளில் 150 ரங்களுக்கு மேல் 2வது  முறையாக குவித்தது.

இதன் மூலம் இரண்டு முறை அதிகபட்ச ரன்கள் எடுத்த ஜோடி எந்த சாதனையை இந்த ஜோடி படைத்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here