தமிழ்நாடு பிரிமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.அதில் மதுரை திண்டுக்கல் மாவட்ட அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடைபெற்றது.

Related image

அதில் மதுரை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.6விக்கெட்டுகளை இழந்து 169ரன்களை எடுத்தது.170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க்கிய திண்டுக்கல் அணி மிக எளிதாக 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை மற்றும் இழந்து 170 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here