தென்னன்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி தொடர் இன்று மாலை 7 மணிக்கு துவங்குகிறது.

 

இந்த போட்டியுடன் தென்னன்னாபிரிக்கா அணியின் இலங்கை சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இலங்கையிடம் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்தது.

பின்னர் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் திருப்பி கொடுத்தது தென்னாப்பிரிக்க அணி. முதல் மூன்று போட்டிகளை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது பின்னர் அடுத்த இரண்டு போட்டிகளில் ஏனோ தானோ enna adi தனது பெருமையை நிலைநாட்டி இரண்டு போட்டிகளை வென்றது இலங்கை அணி.

தற்போது ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடர் இன்று மாலை கொழும்பு மைதானத்தில் நடக்கிறது இரண்டு அணிகளுமே இந்த தொடரை கைப்பற்ற முனைப்புடன் உள்ளதால் இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here