தொடர்ந்து மீண்டும் மீண்டும் காயம் ஆகிவிடுவதால் மும்பை நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளார் இந்த தடையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் செயல்படுத்தியுள்ளது

 

வங்கதேச அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஐபிஎல் மற்றும் வெளிநாட்டு 20 ஓவர் தொடர்களில் ஆடிவிட்டு தனது நாட்டிற்கு திரும்பும் போது காயத்துடன் மட்டுமே செல்கிறார் இதன் காரணமாக தனது நாட்டிற்காக சரியாக ஆதிக் முடிவதில்லை .

மேலும் அவர் அந்த நாட்டின் ஒரு நட்சத்திர பந்துவீச்சாளர் அவரோட முடியாததால் வங்கதேச அணி பல மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது இதன் காரணமாக அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு 20 ஓவர் தொடர்களில் ஆடக் கூடாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை விதித்துள்ளது.

 

இதனால் ஐபிஎல் தொடரில் இவர் மும்பை அணிக்காக அடுத்த இரண்டு வருடத்திற்கு ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த பிரச்சனைகளை ஐபிஎல் நிர்வாகம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தலையிட்டு கலந்து பேசி தீர்த்துக் கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here