இந்திய அணி 3 மாத சுற்று பயணமாக இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. அதில் 3  T20,3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.Image result for kl rahul dinesh karthik joint images

சமீபத்தில் அயர்லாந்து அணியுடன் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றது குறிப்பிட தக்கது. வளர்ந்து வரும் அயர்லாந்து அணியுடன் இந்தியா வெற்றி பெரும் என்பது அனைவரும் ஒன்றே.ஆனால்  இங்கிலாந்து அணியுடன் விளையாடுவது சற்று கடினமாக தான் இருக்கும். Image result for kl rahul dinesh karthik joint images

இன்று நடைபெறும் போட்டியில் ராகுல் மற்றும் கார்த்தி இருவரில் யார் களம்  இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவர்க்கும் இருக்கிறது.தொடர்ந்து இந்திய அணி நன்றாக விளையாடி பல வெற்றிகளை குவித்த உற்றாகத்தில் விளையாட இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here