இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வீரர்கள் விளையான்டார்களோ இல்லையோ, மழை நல்லா மைதானத்தில் விளையாண்டது.

இது முடிந்த கதை. தற்பொழுது பிசிசிஐ இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது ஜெர்சியை மாற்றியுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

https://twitter.com/BCCI/status/1144608131063795713

புதிதாக வெளியிட்டிருக்கும் ஜெர்சி பற்றி தான் நெட்டிசன்கள் வேற லெவலில் கான்செப்ட்களை எடுத்து, மீம்ஸ் போடு தாக்குகின்றனர். அதில் சில கலெக்ஷன்ஸ் இதோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here