உலகக்கோப்பையில் ஆடும் இந்திய அணியின் ஜெர்சி தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. நைக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்த ஜெர்சியை நாளை நடைபெற உள்ள மிக முக்கியமான போட்டியான இந்தியா-இங்கிலாந்து போட்டி அன்று தனது சீருடையை மாற்ற உள்ளது. இப்போட்டியானது, எட்ஸ்பாஸ்டனில் நடைபெறுகிறது.

இந்த ஜெர்சியின் உள்ள காவி நிறமானது, பாஜக வின் சாதி செயலக இருக்குமா? என்று சிலரால் பேசப்படுகிறது. எளினும், அது காவி நிறம் மாதிரி தெரியவில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, இந்திய வீரர்கள் தங்களின் ஜெர்ஸியை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகின்றனர். அதிலும் சிலர், இந்த உடையை பற்றி பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பதுபோல் இருப்பதாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here