ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி தொடர் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து கம்பீர் விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை கடுமையாக விமர்சனம் செய்தார். ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணியின் கேப்டன் கோலி என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கேப்டன் கோலி குறித்து மீண்டும் கம்பீர் சர்ச்சையாக பேசி உள்ளார். ஐ.பி.எல். தொடரில் கோப்பை வென்ற ரோகித் சர்மா மற்றும் தோனி உடன் கோலியை ஒப்பிட கூடாது.

தற்போது ரோகித் கேப்டன் ஷிப்பில்  சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அடுத்த கேப்டன் ரோகித் தான் என எல்லாருக்கும் தெரியும். ரோகித் கேப்டனாக இருந்து ஆசியா கோப்பையும் வென்றுள்ளார். எனவே இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரோகித் என காம்பீர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here