மே 30 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விஜய் சங்கரை சேர்த்தனர். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய ஆசிரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக அம்பதி ராயுடுவை அணியில் சேர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இவர் பௌலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறந்து வருவதால் இவர் இந்திய அணியில் சேர வாய்ப்பானது.

அவர் ஒரு தனியார் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியிருந்து:

ஒருவர் மற்றொருவரின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மனிதாபிமானமே அவர்களை மென் மேலும் ஊக்கப்படுத்தி சாதிக்க வைக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளது. தற்போது எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் அளவிற்கு என்னோட ஆட்டம் சிறப்பாக உள்ளது என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here