இங்கிலாந்தில்  உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்  இந்திய அணி சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் வலை பயிற்சியில் காலில் அடிபட்டதில் காயமடைந்தார்.

தற்போது காயம் காரணமாக அல் ரவுண்டர் விஜய் சங்கர் உலகக்கோப்பையில் இருந்து விலகி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம் பெறுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here