இந்திய அணியின் தற்போது கேப்டனான விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டு மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுளார். இந்த செய்தி டிவிட்டர் பெருமளவில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது ஒரு முழுமையான மகிழ்ச்சி மற்றும் ஒருவிதத்தில் அவர்களின் பயணத்திற்கு பங்களிக்கும் வாய்ப்பாகும். இந்த பெரிய விளையாட்டை விளையாடுவதன் மூலம் மகிழ்ச்சியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதும், மிகப் பெரிய கற்றல்.” என்றுள்ளார் விராட்.

https://twitter.com/imVkohli/status/1141701678015508481?s=09

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here