உலக கோப்பை போட்டியில்  இன்று நடைபெறும் போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  லீட்ஸில் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:ரஹ்மத் ஷா, குல்படின் நைப் (கேப்டன் ), அஸ்கர் ஆப்கான், முகமது நபி, சமியுல்லா ஷின்வாரி, நஜிபுல்லா சத்ரான், இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர் ), ரஷீத் கான், தவ்லத் சத்ரான், சயீத் ஷிர்சாத், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் (கேப்டன் ), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், கெமர் ரோச் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here