2019  உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேலிஸில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 லீக் போட்டியில் 32 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அதிக ரன்கள் எடுத்த வீரரின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் டேவிட் வார்னர். இதையடுத்து பின்ச், ஷகிப் அல் ஹாசன், ஜோ ரூட் ஆகிய அடுத்தடுத்து இடத்தை பெற்றுள்ளனர்.

1st – ஆஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் 7 போட்டிகளில் 500 ரன்கள் பெற்றுள்ளார்.

2nd – ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் 7 போட்டிகளில் 496 ரன்கள் பெற்று 4 ரன்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளா

3rd – பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் 6 போட்டிகளில் 476 ரன்கள் பெற்றுள்ளார்.

4th – இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் ஜோ ரூட்  7 போட்டிகளில் 432 ரன்கள் பெற்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here