உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி  பேட்டிங் தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டை  இழந்து 241 ரன்கள் குவித்தனர்.பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர்.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.இதனால் ஆட்டம் சமநிலையை அடைந்தது.

பின்னர் சூப்பர் ஓவர் முறையில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 15 ரன்கள் அடித்தது.இதன் பின் நியூ சிலாந்து அணியும் 15 ரன்கள் மட்டுமே ஆட்டம் சமனில் முடிய,அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனால்  இறுதிப்போட்டியில்  இங்கிலாந்து அணி  வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.முதல் முறையாக கோப்பையை வென்று இங்கிலாந்து அணி  சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here