பிபா மகளிர் உலக போட்டிக்கான கால்பந்து போட்டி தொடரின் காலிறுதியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.

காலிறுதியில் முந்தைய சுற்றில் கேமரூன் அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த அணியில் ஹூட்டன் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மேலும் ஒயிட் 45நிமிடத்தில், க்ரீனவூட் தலா ஒரு கோல் அடித்தார்கள். பதற்றட்டால் பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டது கேமரூன் அணி. இதுவே தோல்விக்கான முதல் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here