2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி மதியம் 3மணி அளவில் நடைபெறவுள்ளது.

போட்டி விவரங்கள்:

தேதி: 2019 ஜூன் 21 வெள்ளிக்கிழமை

நேரம்: 03:00 PM IST

இடம்: ஹெடிங்லி, லீட்ஸ்

லீக்: 27வது லீக், ஐசிசி உலகக் கோப்பை 2019

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here