இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் :

லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் :

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன் ), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here