Tennis - ATP 500 - Dubai Tennis Championships - Dubai Duty Free Tennis Stadium, Dubai, United Arab Emirates - February 25, 2019 Switzerland's Roger Federer in action during his first round match against Germany's Philipp Kohlschreiber REUTERS/Ahmed Jadallah

தரவரிசையில் முதல் 8 இடங்களை பெற்றிருக்கும் வீரர்கள் மட்டும் மோதிக்கொள்ளும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 4 வீரர்கள் உள்ளடக்கிய இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ‘ரவுண்டு-ராபின்’ முறையில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் போராடி தோல்வியை தழுவிய சுவிட்சர்லாந்தின் பெடரர் தனது இரண்டாவது போட்டியில் இத்தாலியின் மட்டேயோவை எதிர்கொண்டார். முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி வென்ற பெடரர், இரண்டாவது செட்டை 6-3 என எளிதாக வீழ்த்தினார். இறுதியாக, பெடரர் 7-6, 6-3 என வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here