ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது.இதில் நேற்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை ஜப்பான் அணி எதிர்கொண்டது.

ஐரோப்பா நாடான பெல்ஜியத்தை வீழ்த்த ஆசிய  நாடான ஜப்பானிற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது.முதலில் இரண்டு கோள்களை அடித்து ஜப்பான் முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் 3 கோல்களை  விட்டுக்கொடுத்து தோல்வியை சந்தித்தது.

மற்ற நாட்டு  வீரர்கள் தோல்வி அடைந்ததும் அவரவர் நாடுகளுக்கு திரும்பினர். ஆனால் ஜப்பான் நாட்டு  வீரர்கள் அவர்கள் தங்கி இருந்த அறைகளை சுத்தம் செய்து விட்டு அதன் பின் ரஷ்ய நாட்டிற்கு நன்றி கடிதம் ஓன்று எழுதி வைத்து விட்டு சென்றனர். இவ்வாறு ஜப்பான் நாட்டு  வீரர்கள் செய்த செயல் ரஷ்ய நட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here