மே மாதம் 30 தேதி நடைபெற உள்ள உலககோப்பை தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் ஐ.சி.சி இதற்கு முன் உலக கோப்பையில் விளையாடும் அணிகளின் வீரர்களின் பட்டியலை அறிவித்த ஐ.சி.சி.

தற்போது உலக கோப்பையில் வர்ணணையாளர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அப்பட்டியலில் முன்னாள் வீரர்கள் பலர் இடம் பெற்று உள்ளனர். உலக கோப்பை தொடரில் 10அணிகள் மோத உள்ளது. இப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டு உள்ளதால் பேட்டிங் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் உலககோப்பை தொடரில் வர்ணனை செய்யும் முன்னாள் வீரர்களின் பட்டியல் வெளியானது.இப்பட்டியலை ஐ.சி.சி சர்ச்சையாக பேசுபவர்கள்  ,நகைச் சுவையாக பேசுபவர்களை பார்த்து தேர்வு செய்து உள்ளது.

 • குமார் சங்ககாரா
 • மைக்கேல் கிளார்க்
 • இயான் பிஷப்
 • சவுரவ் கங்குலி
 • நாசர் ஷுசைன்
 • மிலானே ஜோன்ஸ்
 • மைக்கேல் ஆர்தர்டன்
 • வாசிம்அக்ரம்
 • ஷான் பொல்லாக்
 •  பிரண்டன் மெக்கலம்
 • அலிசன் மிட்ஷெல்
 • கிரேம் ஸ்மித்
 • மைக்கோல் ஸ்லாட்டர்
 • மார்க் நிகோலஸ்
 •  இஷா குஹா
 •  சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
 •  ஹர்ஷா போக்ளே
 •  சைமன் டொல்
 • இயான் ஸ்மித்
 • ரமீஸ் ராஜா
 • ஹைதர் அலி கான்
 • இயான் வாட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here