இந்தியா முதல் முறையாக மும்பையில் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற நடத்தியது. யு-14 போட்டி, யு-14 மகளிர் போட்டி, யு-16 போட்டி, யு-16 மகளிர் போட்டி, யு-18 போட்டி, யு-18 மகளிர் போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றுள்ளது.

இதில் சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுவனான பிரக்ஞானந்தா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் இறுதிச்சுற்றில் சமன் செய்தால் போதும் என்று இருந்த நிலையில் 7 சுற்றுகளை வென்று, 4 சுற்றுகளை டிரா செய்தார்.

இதன் மூலம், அண்டர் 18 உலக யூத் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here