சந்தானம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

இதுகுறித்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டிருக்கிறார் ஹர்பஜன்சிங். அவர் கூறுகையில், “தல தளபதியை உருவாக்கிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வாழ்த்திட என்னை தூக்கி நிறுத்தி உறவுகளே. உங்களால் நான் வெள்ளித்திரையில்” என டுவிட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here