ஐபில் 2020ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹட்டனை நியமித்துள்ளது, அந்த அணி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இவர், தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் பேலிசுடன் இணைந்து செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 41வயதான ஹாடின் சர்வதேச அளவில் 66 டெஸ்டில் பங்கேற்று 3,266 ரன்கள் எடுத்துள்ளார். இதை தவிர, ஆஸ்திரேலிய அணிக்காக 126 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள ஹாடின் 3,122 ரன்கள் அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here