ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சீன வீரர் ஹுவாங் யு சியாங்- ஐ எதிர்கொண்டார்.

பிரனோய் முதல் செட்டின் துவக்கத்தில் ஒரு சில தவறுகளை செய்து, முன்னிலை பெறமுடியாமல் தவித்தார். இறுதி கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு பிரனோய் 21-17 என கைப்பற்றினார்.

2-வது செட்டையும் முதல் செட் போலவே 21-17 என கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here