இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல், மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் களமிறங்க முடிவு தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரரான லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 1ரன்னில் ஆட்டமிழக்க, லோகேஷ்-கோலி இணைந்தனர். இதில் லோகேஷ் ஆட்டமிழக்க, கோலியுடன் விஜய் சங்கர் இணைந்தார்.

Image result for india vs afg

பின், தனது அரைச்சதத்தை நிறைவு செய்த விராட் கோலி, 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி 28 ரன்களில் ஆட்டமிழக்க, கெதர் ஜாதவ் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்தது.

Image result for india vs afg

ஆப்கானிஸ்தான் அணியில் அதிபட்சமாக குல்படின் நைப், முகமத் நபி தலா 2 விக்கெட் வீழ்த்தினார். 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here