தோனி துவக்கி வைத்த சாதனையை அப்படியே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் தற்போதைய கேப்டன் விராட் கோலி.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.

இதில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம் கடந்த 2012-13 ஆம் ஆண்டிலிருந்து சொந்த மண்ணில் இந்திய அணி இதுவரை ஒரு தொடரை கூட இழக்கவில்லை.

தோனி துவக்கி வைத்ததை விராத் கோலி தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here