உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெறும் 34-ஆவது போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய  தீவுகள் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி மென்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய  அணி கேப்டன்  விராட் கோலி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், சுனில் அம்ரிஸ் , ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஆலன், ஓஷேன் தாமஸ், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்:ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராத் கோலி (கேப்டன்),  விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, சமி , குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here