இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல், மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டி டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் களமிறங்க முடிவு தேர்வு செய்தது.

இந்திய அணி:

ஆடும் XI:விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விஜய் சங்கர், ஹார்டிக் பாண்டியா, கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, ரிஷாப் பந்த், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா.

ஆப்கானிஸ்தான் அணி:

ஆடும் XI:ஹஸ்ரத்துல்லா ஸாசாய், குல்படின் நைப் (கேப்டன்), ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆப்கான், முகமது நபி, இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், அப்தாப் ஆலம், முஜீப் உர் ரஹ்மான்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here