வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்று பயணம் சென்ற இந்திய அணி, டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டி, நாளை தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் அன்டிகுவா பகுதியில் உள்ள ஜாலி கடற்கரையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித், இஷாந்த், பும்ரா, மற்றும் இதர வீரர்கள் குளித்து மகிழ்ந்தனர். இதனை விராட் கோலி  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/imVkohli/status/1164167189944885248

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here