34 லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 268 ரன்கள் குவித்தது.

இந்திய அணி கேப்டன் விராட் 72 ரன்களை குவித்துள்ளார். இதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் பவுலிங்கில் சிறப்பாக விளையாடிய மூன்று வீரர்கள் முகமது ஷமி, கேமர் ரோச், பும்ரா ஆவார்கள்
முகமது ஷமி 6.2 ஓவரில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை பறித்துள்ளார். இதன் பின் கேமர் ரோச் 10 ஓவரில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை பளித்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புமார 6 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்களை பறித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here