தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில்5 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில்  தென்னாபிரிக்கா அணி வீரர் டெம்பா பவுமா 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 43 பந்தில் 49 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்காமல் வெளியேறினர். மேலும் சர்வதேச டி20 போட்டியில் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் பவுமா இடம்பெற்று உள்ளார்.

78-ரிலே ரோசோவ் vs ஆஸ்திரேலியா , 2014

61-கிரேம் ஸ்மித் vs நியூஸிலாந்து , 2005

46 – பவுமா vs இந்தியா , 2019

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here