இந்தியாவில் சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டி, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலாம் போட்டி, மழை காரணமாக ஒரு பந்துக்கூட வீசாமல் நின்றது. இரண்டாம் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Image result for india vs sa

நாளை நடக்கும் போட்டியில் கோலியின் சாதனையை ஹிட்மேன் ரோஹித் சர்மா முறியடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. 71 டி-20 போட்டிகளில் விளையாண்ட கோலி, 2441 ரன்கள் அடித்தார். தற்பொழுது 97 போட்டிகள் விளையாண்ட ரோஹித், 2434 ரன்கள் அடித்தார். இன்னும் 7 ரன்கள் அடித்தால் கோலியின் சாதனையை முறியடிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here