தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படத்தில் இர்பான் பதானுக்கு விக்ரமுக்கு இணையான கதாபாத்திரம் இருப்பதாக திரைப்பட குழு தெரிவித்துள்ளது. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here