உலகக்கோப்பையில் ஆடும் இந்திய அணியின் ஜெர்சி தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. நைக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/BCCI/status/1144608131063795713

இந்த ஜெர்சியை நாளை நடைபெற உள்ள மிக முக்கியமான போட்டியான இந்தியா-இங்கிலாந்து போட்டி அன்று தனது சீருடையை மாற்ற உள்ளது. இப்போட்டியானது, எட்ஸ்பாஸ்டனில் நடைபெறுகிறது. இந்த ஜெர்சியை அணிந்து வீரர்கள் வித்தியாசமாக போஸ் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here