ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஜப்பான் கிராண்ட் பிரி கார் பந்தய போட்டியில் விருவிருப்பான 17 வது போட்டியில் போலந்து வீரர் வால்டர் போட்டோஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் மற்றொரு பிரபல கால்பந்து வீரர் ஹாமில்டன் இந்த போட்டியில் நான்காவது இடத்தை பெற முடிந்தது.

302 கிலோ மீட்டர் இலக்கை கொண்ட இந்த போட்டியில் ஒரு மணி நேரம் 26 நிமிடம் 42 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை இவர் பெற்றிருக்கிறார்.

இந்த கார் பந்தயத்தில் 612 புள்ளிகள் பெற்று மெர்சிடஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பெராரி மற்றும் ரெட்புல் அணிகள் இருக்கின்றன.

இதன் மூலம் தொடர்ந்து ஆறு முறை சாம்பியன் பட்டத்தை மெர்சிடஸ் வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here