இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போது நடுவராகவும் இருக்கும் குமார் தர்மசேனா தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிடுள்ளார்.

குமார் தர்மசேனா இலங்கை அணியின் முன்னாள் வீரர். இவர் இலங்கை அணிக்காக 141 ஒருநாள் போட்டியிலும், 31 டெஸ்ட் போட்டியிலும் ,7 டி20 போட்டியிலும் விளையாடி உள்ளார்.

தற்போது சர்வதேச போட்டிகளில் நடுவராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் குமார் தர்மசேனா தன் மனைவி துஷ்யந்தி உடன் அயர்லாந்து & ஸ்காட்லாந்து சென்று உள்ளார்.

அங்கு தன் மனைவியுடன் ஹோட்டல் மற்றும் சுற்றுலா தளங்களில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் தர்மசேனா பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here