இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி செய்த டீவீட்டுக்கு மான்செஸ்டர் கால்பந்து அணி கிண்டலாக பதிலத்துள்ளது.

நேற்று இந்தியா-வெஸ்டிண்டிஸ் அணிகள் மோதினர். இப்போட்டி மஞ்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 125 ரன்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய ஜெர்சியை அணிந்து வந்த ரசிகர்களுடன் கோலி புகைப்படம் எடுத்தார்.

இதை ட்விட்டரில் பதிவு செய்தார் கோலி. அத்துடன் கால்பந்தை பற்றி தெரியவில்லை. அனால் மான்செஸ்டர் நீளமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு மான்செஸ்டர் போருமைப்படும் எமோஜி (Emoji) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த்துள்ளது.

https://twitter.com/ManCity/status/1144501276102864896

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here