இந்திய வீராங்கனை மேரி கோம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

11வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வீர மங்கை மேரிகோம் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஜுதாமா ஜிட்பாங் இருவரும் மோதினர் இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த மேரி கோம் தாய்லாந்து வீராங்கனையை 5-0 எனவே இறுதி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மேரிகோம் இதற்கு முன்னர் 6 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here