Srilanka vs southafrica

2019 உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று மணி அளவில் தொடங்கவுள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை அணி 6 போட்டிகளில் 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணி 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here