வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். முதல் இரட்டை அடித்த அடுத்த மூன்று போட்டிகளிலேயே இரண்டாவது இரட்டை சதத்தை தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் செய்திருக்கிறார்.

மிகக் குறுகிய இடைவெளியில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதனால் ட்விட்டரில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

https://twitter.com/Thala_Angel/status/1195289738082574336

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here