தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி, இருவரும் கூட்டாக 300 ரன்களுக்கு மேல் அடித்தனர்.

மேலும், இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 204 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் சதம் அடித்தார். இதை தொடர்ந்து விளையாடிய மாயங்க் அகர்வால் 358 பந்தில் 22 பவுண்டரி, 5 சிக்ஸர் என இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ட்விட்டரில் #MayankAgarwal என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here