11வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மேரிகோம் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரையிறுதி சுற்றில் துருக்கி வீராங்கனை புசாசனை எதிர்கொண்டு துவக்கத்தில் சற்று தடுமாறினார். இருப்பினும், தாக்குதல் நடத்தி மீண்டுவர முயற்சிக்கையில் துருக்கி வீராங்கனை பதில் தாக்குதல் நடத்தி மேரிகோமை வீழ்த்தினார்.

இந்த தோல்வியின் மூலம் மேரிகோம் இருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மேரி கோம் வெல்லும் 8வது பதக்கம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here