பொதுவாகவே இந்திய அணி பேடஸ்மன்கள் ஸ்பின் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடும் தன்மை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மோயின் அலி தனது ஸ்பின் திறைமையால் இந்திய அணியை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயீன் அலி இந்தியாவுக்கு எதிரான போட்டியை பற்றி பேட்டி ஒன்று அழைத்திருந்தார். அப்போது ‘இந்தியாவுக்காக ரன்கள் எடுக்க அவர் இருக்கிறார் என்பதை விராட் அறிவார், அதே நேரத்தில் நான் அவரை வெளியேற்றுவதற்காக இருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு வீரரை வெளியேற்றுவதற்கு இது நிறைய அர்த்தம், ஆனால் நீங்கள் அதை செய்ய முயற்சிக்கும் நண்பர்களாக இருக்கலாம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here