நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல், மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். முகமது ஷமி ஆப்கானிஸ்தான் எதிராக 50வது ஓவரில் தொடர்ந்து மூன்று விக்கெட்கள் பெற்றார். இவர் மட்டும் மொத்தம் 4 விக்கெட்களை பெற்றார்.

https://twitter.com/ICC/status/1142500948453023745?s=09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here