பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருகிறார் இந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரில் காயம் காரணமாக வெளியேறினார்.

நேற்று நடைபெற்ற பிரேசில்-நைஜீரியா ஆகிய அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான போட்டியில் போட்டி துவங்கிய 12-வது நிமிடத்திலேயே இடது தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இப்போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here